Saturday, December 26, 2020

நாம் இன்று கைக்கொள்ளும் நடவடிக்கை

நாம் இன்று கைக்கொள்ளும் நடவடிக்கை..

Sundar Rajan

நாம் இன்று கைக்கொள்ளும் நடவடிக்கைகளைப் பொறுத்தே வருங்காலத்தில் புவியில் உயிர்வாழ்வு அமையப்போகிறது. பல தனி நபர்கள் தம்மால் முடிந்த பங்களிப்புகளைச் செய்கிறார்கள். எனினும் சமுதாயங்களிலும் நம்முடைய அரசியல் பொருளாதார முறைகளிலும் மாற்றங்கள் ஏற்படுவதே உண்மையான வெற்றிக்கு இட்டுச் செல்லும்.

- டேவிட் அட்டன்பரோ (இயற்கை வரலாற்றாளர்)

Life on earth will depend on the actions we take today. Many individuals make as many contributions as they can. However, changes in societies and our political and economic systems will lead to real success.  - David Attenborough (natural historian

https://www.instagram.com/p/CHsTCQbnMUQ/...

 (17.11.2020 முகநூல் பதிவு)



No comments: