Saturday, December 26, 2020

நீலம் இதழ்

 

#நீலம் இதழ் ஆசிரியர் அன்புத் தோழர்

வாசுகி பாஸ்கர்  அவர்களிடமிருந்து  நீலம் முதல் இதழைப் பெற்றேன்.

மகிழ்ச்சி தோழர்..

#புரட்சியாளர்_அம்பேத்கர்_ஒரு_சகாப்தம் தொடரில் அந்த குட்டிக் குழந்தை அம்பேத்கர், "ஒரு நாள் வானத்தைப் போல் உலகம் முழுவதையும் நீல நிறத்தில் மாற்றுவேன்' என்று சொல்வார்.

உடன் பயணிப்பதில் மகிழ்ச்சியுடன்

 

(24 அக்டோபர் 2020 முகநூல் பதிவு)



 

No comments: