Saturday, December 26, 2020

நட்சத்திரங்கள்

 Camara on செய்யப்பட்டப் பிறகு 5 நிமிடங்கள் கழித்தே இந்தப் படம் பதிவானது.  வானத்தை படமாக பிடிக்க sensor க்கு அவ்வளவு நேரம் ஆனது. 

நீலத்திரையில் வெள்ளை மற்றும் நீல வண்ணத்தில் இருக்கின்ற புள்ளிகள் எல்லாம் நட்சத்திரங்கள். இரவில் வானத்தையும், நட்சத்திரங்களையும்             


என் மகன் அம்பேத் Ambedkar Murugappan  பிடித்த படம்.

 

(26.10.2020 முகநூல் பதிவு)


No comments: