Saturday, December 26, 2020

பயணம் எப்போதும் ஏற்ற இறக்கம் கொண்டதுதானே!

 '"பயணம் எப்போதும் ஏற்ற இறக்கம் கொண்டதுதானே!

ஏறும்போது நம்மை moderate செய்துகொள்ளவும்.
இறங்கும்போது தூக்கிவிடவும் பல விஷயங்கள் தேவைபடுகின்றன.
இலக்கியம் இப்படித்தான் எனக்கு அறிமுகமானது"
- அ.வெண்ணிலா அவர்கள் தொகுத்த
'நிகழ்முகம்' நூலில் த.உதயசந்திரன் இ.ஆ.ப.

(8 அக்டோபர் 2020 முகநூல் பதிவு)

No comments: