Saturday, December 26, 2020

நேரில் பார்க்கின்ற பலரும் "அம்பேத் அழகாக படம் எடுக்கிறான்



நேரில் பார்க்கின்ற பலரும் "அம்பேத் அழகாக படம் எடுக்கிறான்" என்கிறார்கள்.

இப்படி இவனை ஊக்கப்படுத்தியதில் பேராசிரியர் சற்குணம்
Sargunam Stephen
சார் அவர்களுக்கு பெரும் பங்கு உள்ளது.
மேலும்
Dayalan Shunmuga
Vidhyaa Chandramohan
உள்ளிட்டோரின் ஊக்கமும் ஆலோசனையும் மிக மிக முக்கியமானது.
இன்றைய உன் பிறந்த நாளில்
மனதார வாழ்த்துகிறேன் மகனே.
விரைவில் DSLR Camara வாங்குவோம்
உன் கனவுகளை காட்சியக்கலாம்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி..

No comments: