Saturday, December 26, 2020

தடைகள் - அம்பை

"தமிழ்நாட்டில இப்ப இருக்கிறவங்களுக்கு, வேற வகையான தடைகள் இருக்கு. ஏன்னா, அவங்களுக்கு ஒரு வகையான பிம்பங்கள் இல்லாம வாழறது கஷ்டமா இருக்கு. பிம்பங்கள் அவங்களுக்கு முக்கியமா இருக்குது. விமர்சனங்கள் அவங்க பிம்பங்களை பாதிக்கிறதா அவங்க நினைக்கிறாங்க. எனக்கு பிம்பமே இல்லை; எழுத்தாளர் என்கிற ரீதியில அதனால கடுமையான விமர்சனங்கள் கூட என்னை பாதிக்கல"

- அ.வெண்ணிலா அவர்களின் 'நிகழ்முகம்' நூலில் எழுத்தாளர் அம்பை.
(8 அக்டோபர் 2020 முகநூல் பதிவு)

No comments: