Monday, December 28, 2020

பள்ளிக்கூடம் என்பது ஒரு சிறைச்சாலை

ஐந்தாம் வகுப்பு வரையில் என் அப்பா என்னைப் பள்ளியில் முறைப்படிச் சேர்த்திருக்கவில்லை. ‘பள்ளிக்கூடம் என்பது ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் திணிக்கும் வெறும் ஓர் அமைப்புதான். பரிட்சைகளின் சுமைகளே இல்லாத திறந்த வெளிக் கல்வியில்தான் குழந்தைகள் சிறப்பாகத் தங்கள் உள்ளார்ந்த திறமையுடன் வெளிப்பட முடியும்’ என்று காந்தி, தாகூர், எங்கள் சிவராம் கராந்த் போலவே என் அப்பாவும் நம்பினார்.
‘பள்ளிக்கூடம் என்பது ஒரு சிறைச்சாலை. உண்மையான கல்வி என்பது வாழ்க்கை அனுபவங்களின் மூலம் பெறப்படுவதே’ என்று தாகூர் சொன்னதை அப்பா அடிக்கடி சொல்வார்.
‘இதோ பாரு கோபி...
உனக்கு வீட்டிலேயே பாடம் சொல்லித்தருகிறேன். அது போதும்’ என்றார்.
வானமே எல்லை நூலில்
கேப்டன் கோபிநாத்.

04.12.20 முகநூல் பதிவு
Image may contain: 1 person, text that says "வானமே எல்லை! ஒரு குக்கிராமத்தில் பிறந்து மாட்டு வண்டியில் பயணம் செய்தவர், இந்தியாவின் முதல் மலிவுக் கட்டண விமான நிறுவனத்தின் தலைவராக உயர்ந்த கதை இது. இதனால்தான் இந்நூலை கல்லூரிகளில் பாடநூலாக வைக்கவேண்டும் என்கிறார் அப்துல் கலாம். கேப்டன் கோபிநாத் தமிழில்: B.R. மகாதேவன்"
Tamilarasi Murugappan, Sargunam Stephen and 23 others

No comments: