Saturday, December 26, 2020

கோ.ப.வெங்கிடு மறைவு - பேரிழப்பு

தாய்த் தமிழ்க் கல்விப் பணி செயலாளரும்,  

தாய்த்தமிழ் பள்ளி கோபி தாளளருமான

அன்புத் தோழர் கோபி வெ. குமணன் அவர்களின்

தந்தை கோ.ப.வெங்கிடு மரணமடைந்தார். 

தி.மு.க வின் பெருந்தொண்டர், கோபி தொகுதியின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர், மொழிப்போர் தியாகி, சிறந்த பகுத்தறிவாளர், தீரமிகுந்த செயல்பாட்டாளர், கலைஞரின் அன்புக்குரியவர், எளிமையான வாழ்வை மேற்கொண்டவர், சிறந்த மனிதர் 

ஐயா கோ.ப.வெங்கிடு அவர்களுக்கு வீரவணக்கம்.

(23 செப்டர்ம் 2020 முகநூல் பதிவு)



No comments: