Tuesday, May 12, 2020

கிராமப்புற மாணவர்கள் தேர்வெழுத வேண்டாமா?

கிராமப்புற மாணவர்கள் தேர்வெழுத வேண்டாமா?
----------------------------------------------------------------------------------
உயர்நிலை & மே.நி.பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் (அரசு/தனியார் பள்ளி உட்பட) பாதிக்கும் மேற்பட்டோர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்.

பேருந்து, தானி(Auto), மூடுந்து (Van) போன்ற வாகனங்கள் மூலம் பல
கி.மீ பயணம் செய்து பள்ளிக்கு வந்து பயில்கின்றனர். சிலர் மிதிவண்டியில் வருவர்.

இந்தப் போக்குவரத்து வாகனங்கள் இல்லாமல், இந்த மாணவர்கள் எப்படி தேர்வெழுதுவார்கள்?
மேலும் பல கிராமங்கள் தடுப்புவேலிக்குள் முடங்கியுள்ளது.
எல்லாரும் Spider man மாதிரி பறந்தா வருவார்கள்?
பேருந்து, தானி(Auto), மூடுந்து (Van) எல்லாம் இயங்கலாம் என முதல்வர் சொல்வரா? போக்குவரத்து துறை அமைச்சர் சொல்வாரா? கல்வி அமைச்சர் சொல்வாரா? இல்லை காவல் துறை சொல்லுமா?

No comments: