Tuesday, May 12, 2020

தாய்த்தமிழ் பள்ளிக் குழந்தைகளுக்கு இந்தியன் ரெட்கிராஸ் உதவி


இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி விழுப்புரம் கிளை சார்பாக தாய்த் தமிழ் பள்ளி திண்டிவனம் பள்ளியில், மாண்டிசோரி மழலையர் பிரிவில் பயிலும் 45 குழந்தைகளுக்கு, ஊட்டச்சத்து உணவுப்பண்டம் 08.05.2020 அன்று வழங்கினர்.
தோழர்கள் பி.வி.ரமேஷ், சி.உமாபதி ஆகியோர் நேரில் வந்து வழங்கினர்.

No comments: