Monday, May 4, 2020

1750 குடும்பங்களுக்கு நிவாரண உதவி தேவை. வாய்ப்புள்ளோர்.. உதவிட வேண்டுகிறோம்.


பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்-திண்டிவனம்.
8 வட்டம்  - 91 கிராமம் – 1750 குடும்பங்களுக்கு நிவாரண உதவி தேவை.
வாய்ப்புள்ளோர்.. உதவிட வேண்டுகிறோம்.
---------------------------------------------------------------------------------------------------
1996 ல் தொடங்கப்பட்ட, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் மூலம், இருளர் மக்களுக்காக கல்வி மற்றும் உரிமை சார்ந்த பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றோம்.
தற்போதைய ஊரடங்கின் காரணமாக வேலை மற்றும் வருமானம் இன்றி அன்றாட வாழ்வை பெரும்சிரமத்துடன் நகர்த்திவருகின்றனர். அவர்களுக்கு கொரோனா நிவாரணம் உதவி செய்யும் நோக்கில் கடந்த 15.04.2020 அன்று நன்கொடை கேட்டு கோரிக்கை வைத்தோம்.
அரசு வழங்கும் 1000 ரூபாய் மற்றும் அரிசி தவிர, பிற தனியார் / அமைப்புகள் வழங்கிய உதவி கிடைக்காத குடும்பங்களுக்கு, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி (இடிசல்), 1 கிலோ உப்பு வழங்குவது எனத் தீர்மானித்தே, நன்கொடை திரட்டும் பணியைத் தொடங்கினோம். சங்க வேறுபாடுகள் இன்றி, மாவட்டத்தில் உள்ள பழங்குடி இருளர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கி வருகின்றோம்.  எங்களின் கோரிக்கையை ஏற்று நிறைய நண்பர்கள், தாராள மனப்பான்மையுடன் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

நேற்று வரை (29.04.20) 105 பேர் வழங்கிய மொத்த நன்கொடை – ரூ.7, 96,160.00
140 கிராமங்களில் உள்ள 2506 குடும்பங்களுக்கு
நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு                      - ரூ7, 05,490.00

                                                              மீதம் கையிருப்பில் உள்ள  ரூ.         90,670.00


இந்நிலையில், திண்டிவனம் வட்டத்தில் தி.மு.க பிரமுகர் திரு. டி.கே.பி.ரமேஷ் அவர்கள் 36 குடும்பத்திற்கும், பழங்குடியினர் நலன் காக்கும் குழு 33 குடும்பத்திற்கும், மரக்காணம் வட்டத்தில் ஸ்டெப்ஸ் அறக்கட்டளை                      456 குடும்பத்திற்ம், விழுப்புரம் வட்டத்தில் பங்குத் தந்தை திரு. பெலிக்ஸ் ஆல்பர்ட் அவர்களின் Communities rising trust மூலம் 270 குடும்பத்திற்கும், செஞ்சிலுவை சங்கம் 50 குடும்பங்கள் என மொத்தம் 613 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும், திண்டிவனம், வானூர், செஞ்சி, மேல்மலையனூர், விக்கிரவாண்டி, விழுப்புரம், கண்டாச்சிபுரம், உளுந்தூர்பேட்டை, கடலூர் மற்றும் பண்ருட்டி வட்டங்களில் உள்ள 91 கிராமங்களில் வசிக்கும் 1750 குடும்பங்களுக்கு இன்னும் நிவாரண உதவிகள் வழங்கவேண்டியுள்ளது. இதற்காக, ரூ 5,25,000/- வரை தேவைபடுகிறது.

இதுவரை வந்த நன்கொடையில் நிவாரணம் வழங்கபட்டது போக,      கையிருப்பாக ரூ. 90,670/- மீதமுள்ளது. இத்தொகையுடன் 1750 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கூடுதலாக ரூ.4,34,330/- தேவைபடுகிறது.

எனவே, தங்களால் இயன்ற உதவியை வழங்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

வங்கிக் கணக்கு விவரம் :
Name : Pirapa kalvimani,
Current A/C No : 19560200001115.
IFSC: FDRL0001956
Federal Bank, Tindivanam Branch.

இவண்,
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்.
பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை - அனந்தபுரம்
புனித அன்னாள் கல்விச் சுடர் அமைப்பு (சென்னை) – விழுப்புரம்.
கவசம் - கிளாரட் சபை, மங்களபுரம்.
பழங்குடி இருளர் மேம்பாட்டு அமைப்பு – செஞ்சி.

தொடர்புக்கு ; பிரபா கல்விமணி 9442622970 / 9047222970 / 9894207407


வரவு செலவு விவரம்
விவரம்
வரவு
செலவு
15.04.20 ல் வரவு
5,000.00

16.04.20 ல் வரவு
77,532.00

17.04.20 ல் வரவு
1,53,000.00

18.04.20 ல் வரவு
21,500.00

19.04.20 ல் வரவு
61,251.00

20.04.20 ல் வரவு
55,500.00

21.04.20 ல் வரவு
49,500.00

22.04.20 ல் வரவு
2,70,877.00

23.04.20 ல் வரவு
9,500.00

24.04.20 ல் வரவு
40,000.00

27.04.20 ல் வரவு
4,500.00

28.04.20 ல் வரவு
43,000.00

29.04.20 ல் வரவு
5,000.00

திண்டிவனம் & வானூர் வட்டம்

2,75,659.00
விக்கிரவாண்டி & கண்டாச்சிபுரம் வட்டம்

1,37,331.00
செஞ்சி & மேல்மலையனூர் வட்டம்

2,75,000.00
விழுப்புரம் வட்டத்திற்கு

17,500.00

7,91,160.00
7,05,490.00
மீதி இருப்பு
90,670.00





பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்திண்டிவனம்
கொரோனா நிவாராண உதவி – நன்கொடையாளர்கள் பட்டியல்

நாள்
வ.எ
பெயர்
தொகை
15.04.2020
1
செந்தில் தினகரன்
5,000.00
16.04.2020
2
ராபீன் ஸ்டீபன், பெங்களூர்
10,000.00
3
வேணுகோபால், பெங்களூர்
3,000.00
4
பெயரில்லாமல் வரவு
10,000.00
5
நடராஜ், கல்பாக்கம்
5,000.00
6
பிரபு ராஜேந்திரன், லண்டன்
1,000.00
7
பாலசுப்பிரமணியன்
2,000.00
8
முத்துராஜ், சிங்கனூர்,
5,000.00
9
டார்வி
1,000.00
10
மனோ
10,000.00
11
சபரீஷ்ரகுபதி, அமெரிக்கா
20,032.00
12
பெயரில்லாமல் வரவு
500.00
13
அருண்
10,000.00
17.04.2020
14
சீனுவாசன், அமெரிக்கா
5,000.00
15
ஸ்ரீமன்
2,000.00
16
தினேஷ்குமார் அமெரிக்கா
2,000.00
17
சுமதி அறவேந்தன், சென்னை
2,000.00
18
இம்ரான், அமெரிக்கா
10,000.00
19
புஞ்சோலை கோச்சடை
10,000.00
20
விஸ்வநாதன் அமெரிக்கா
10,000.00
21
சபரி வாழை அமைப்பு
2,000.00
22
நீதிபதி கே.சந்துரு
1,00,000.00
23
பெயரில்லாமல் வரவு
2,000.00
24
பிரேம்குமார்
1,000.00
25
முருகன்
2,000.00
26
மருத்துவர் முத்துசாமி, பல்லடம்
5,000.00
18.04.2020
27
பிரபு
500.00
28
ஏ.பி.ராஜசேகரன், சென்னை
2,000.00
29
பிரபா கல்விமணி, திண்டிவனம்
10,000.00
30
சென்
1,000.00
31
ராஜா
2,000.00
32
ஆசிரியர் கார்த்தி, திண்டிவனம்
1,000.00
33
தா.பாரதிராஜன், அமெரிக்கா
5,000.00
19.04.2020
34
அறிவுச்செல்வன்
3,500.00
35
பூஞ்சோலை கோச்சடை
10,000.00
36
அருளப்பா
750.00
37
ராஜ்குமார்
5,000.00
38
பாலசரவணன், சென்னை
2,000.00
39
வேர்கள் மு.இராமலிங்கம்
5,000.00
40
ஜெய்சங்கர் முத்துசாமி
1,000.00
41
சுவாமிநாதன், சென்னை.
2,000.00
42
செந்தில்குமார்
1,001.00
43
ராமசுப்பிரமணியன், ஜெர்மணி
30,000.00
44
தாமரைச் செல்வன்,
1,000.00
20.04.2020
45
அருண்சுவாமிநாதன்
10,000.00
46
பிரதீப்
500.00
47
இளங்கோவன் பெருமாள்
1,000.00
48
ராபர்ட் சந்திரகுமார், மதுரை
1,000.00
49
பெயரில்லாமல் வரவு
3,000.00
50
உண்மை
5,000.00
51
புனித அன்னாள் கலைக் கல்லூரி, சென்னை
25,000.00
52
காங்கேயன்
1,000.00
53
சீனுவாசன்.ஜி
1,000.00
54
பெயரில்லாமல் வரவு
1,000.00
55
டாக்டர் சிவா
2,000.00
56
சுரேஷ் சுமதி, கல்பாக்கம்
5,000.00
21.04.2020
57
குமார்.பி
10,000.00
58
பிரென்னா
2,500.00
59
நடராஜன்.பி
10,000.00
60
முருகப்பன் தமிழரசி, திண்டிவனம்
1,000.00
61
சாலமன் ஸ்டீபன், சென்னை
5,000.00
62
சேகர்.எஸ்
1,000.00
63
கிரேஸ் எடிசன்
10,000.00
64
பேராசிரியர் சற்குணம் ஸ்டீபன்
10,000.00
22.04.2020
65
சகோ.லூசினா, புனித அன்னாள் சபை
50,000.00
66
அருட்பணி ரபேல்ராஜ், கிளாரெட் சபை
1,50,000.00
67
அருட்சகோதரி மரியரத்தினம், சேத்பட்டு
50,000.00
68
ஆசிரியர் சாம்பவமூர்த்தி, செஞ்சி
1,000.00
69
ராமலிங்கம் சுவாமிநாதன்
143.00
80
ஜெயநேசன், திருமிழிசை
200.00
81
Vani23
2,000.00
82
செல்வகுமார்
2,000.00
82
அஜாய்குமார் & ஜெயபதி
12,017.00
83
முத்துகுக்குமரன்
1,500.00
84
சுப்ரியா
2,017.00
23.04.2020
85
சுஜாதா எம்
2,000.00
86
தண்டாயுதபாணி
1,000.00
87
பீட்டர் தஞ்சாவூர்
500.00
88
பாக்கியநாதன்
1,000.00
89
சகோ.லியோனி, பு.அ.சபை
5,000.00
24.04.2020
90
கிறிஸ்டோபர், திருச்சி
10,000.00
91
ப.சிவக்குமார், சென்னை
2,000.00
92
செல்வராசு
5,000.00
93
பரிமளா குடும்பம், கல்பாக்கம்
2,000.00
94
வழக்கறிஞர் அருள்மொழி, சென்னை
5,000.00
95
கமலா, குடந்தை
1,000.00
96
Gregroy K.Muralidhar
5,000.00
97
புனித அன்னாள் கல்லூரி பணியாளர்கள், சென்னை
10,000.00
27.04.20
98
KTVAR
2,000.00
99
பெயரில்லாமல்
1,500.00
100
பாஸ்கர்
1,000.00
28.04.20
101
துரைராஜ்
10,000.00
102
பேராசிரியர் மணிவண்ணன்,, தஞ்சை
3,000.00
103
திருஞானம், அகரம் தன்னார்வலர்
10,000.00
104
செயின்ட் தாமஸ், பெங்களூர்
20,000.00
29.04.20
105
அருண்பாலாஜி, பொள்ளாச்சி
5000.00
மொத்த வரவு
7,96,160.00






கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட விவரம்
நிவாரணப் பொருட்கள் : 10 கிலோ அரிசி, 1 கிலோ உப்பு.
.
நாள்
வட்டம்
கிராமம்
குடும்பம்
1
19.04.20
திண்டிவனம்
6
198
2
19.04.20
செஞ்சி மேல்மலையனூர்
16
180
3
20.04.20
திண்டிவனம்
10
208
4
21.04.20
வானூர்
8
209
5
23.04.20
திண்டிவனம்
10
230
6
23.04.20
செஞ்சி மேல்மலையனூர்
13
223
7
23.04.20
விக்கிரவாண்டி
17
341
8
24.04.20
செஞ்சி மேல்மலையனூர்
14
259
9
25.04.20
செஞ்சி மேல்மலையனூர்
6
100
10
27.04.20
திண்டிவனம்
6
57
11
வானூர்
12
125
12
விழுப்புரம்
2
26
13
கண்டாச்சிபுரம்
11
145
14
28.04.20
செஞ்சி மேல்மலையனூர்
9
205


மொத்தம்
140
2506










No comments: