Saturday, May 9, 2020

கொரோனா விடுப்பும் பூனை படமும்

அவ்வப்போது வீட்டின் பின்பக்கம்
வந்து செல்லும் இந்த பூனை,
மகன் அம்பேத்தைப் பார்த்தால் 
"நான் இங்குதான் உள்ளேன்" என்று சொல்வது போல் 
சின்னதாக ஒரு சத்தம் போடும்.
படம் எடுப்பதற்காக, 
பூனைக்கு சாப்பிட ஏதேனும் கொடுப்பான். 
அதற்காக கூட சத்தம் போடுமோ என்னவோ!!
ஆனால், மகன் அம்பேத்
Ambedkar Murugappan
படமெடுக்க அழகாக நிற்கும்.

No comments: