திண்டிவனத்தில் ஒரு உணவுக் கடைக்கு சாப்பிடச் சென்றோம். சுட வைத்த தண்ணீர் வேண்டும் எனக் கேட்டதும், நாங்கள் அமர்ந்திருந்த உணவு மேசையிலேயே தண்ணீருடன் டம்ளரை வைத்து, மின் அடுப்பை இயக்கினார்கள்.
பேசாமல், பொருளை எல்லாம் கொடுத்துவிட்டால் மேசையிலேயே சமைத்து சாப்பிட்டுவிடலாம்..!!
(24 அக்டோபர் 2020 முகநூல் பதிவு)
No comments:
Post a Comment