நாம் நம் குழந்தைகள் குறித்து கொள்ளும் அக்கறைகள் பெரும்பாலும் அவர்களின் கற்பனைகளுக்குள்ளோ அல்லது கனவுகளுக்குள்ளோ ஒருபோதும் நுழைந்து செல்வதாகவோ அல்லது நிஜத்தை ஒட்டிய அவர்களின் கற்பனைகள் எத்தனை தூரம் நமது அன்றாட வாழ்வின் பிரதிபலிப்பின் காரணமாகவே நிகழ்கின்றன என்பதையோ கவனிக்க மறந்தவர்களாகவே இருக்கிறோம்.
- லஷ்மி சரவணகுமார்.
(15 அக்டோபர் 2020 முகநூல் பதிவு)
No comments:
Post a Comment