ஒரு மணிநேரத்திற்கு 13 குழந்தைகள் காற்று மாசினால் இறக்கின்றனர். 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டும் 1,16,000 பச்சிளம் குழந்தைகள் பிறந்த ஒரு மாத்திலேயே மாசுபட்ட காற்றால் இறந்துவிட்டதாகத் தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது The state of Global air என்ற அமைப்பு.
இன்னொரு புறமோ சூழல் சட்டங்களை வலுவிழக்கச் செய்து காற்று மாசினை இன்னும் அதிகரிக்க வகை செய்யும்விதத்தில் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு பச்சைக்கொடி காட்டிக்கொண்டிருக்கிறது அரசு.
அதேநேரத்தில் மிக மோசமாக காற்று மாசினை ஏற்படுத்தும் நிலக்கரி மின்சாரத்தைப்
பயன்படுத்தும் மின்சார வாகனங்களுக்கு மானியம் கொடுத்து காற்று மாசுசினைக் கட்டுப்படுத்தப்
போவதாகச் சொல்லும் பெரும் அபத்தத்தை என்னெவென்று சொல்வது?
https://www.instagram.com/p/CGr9K3IHvE2/...
(24.10.20 முகநூல் பதிவு)
No comments:
Post a Comment