எல்லா மனிதர்களுமே கனவு காண்பார்கள். ஆனால், ஒரேமாதிரியாக இருக்காது. இரவு நேரத்தில் மனம் சோர்ந்து உள்ளொடுங்கும்போது கனவு காண்பவர்கள் காலையில் எழும்போது அதை பிரயோஜனமில்லாத ஒன்றாக உணர்வார்கள். ஆனால், பகல் கனவு காண்பவர்கள் அபாயகரமானவர்கள். ஏனென்றால், அவற்றை நனவாக்குவதற்காகக் கண் விழித்தபடி செயலாற்றுவார்கள்.’
‘செவன் பில்லர்ஸ் ஆஃப் விஸ்டம்: எ டிரையம்ப் (1926)’ என்ற
தன் நூலில் டி.ஈ.லாரன்ஸ் (லாரன்ஸ் ஆஃப் அரேபியா) சொல்வார்.
கேப்டன் கோபிநாத் அவர்களின் வானமே எல்லை நூலில்
No comments:
Post a Comment