1937 ஆம் ஆண்டு மராட்டிய மாநிலம் வார்தாவில் காந்தி தலைமையில் நடைபெற்ற தேசியக் கல்வி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 4 தீர்மானங்களில் இரண்டு..
1. இந்த மகாநாட்டின் அபிப்பிராயப்படி தேசம் முழுவதிலும் எல்லாக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசப் படிப்பு ஏழு ஆண்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
2. பள்ளிகளில் தாய்ப் பாஷையின் மூலமே இருக்கவேண்டும்
No comments:
Post a Comment