ஸ்பார்டகஸின் காலத்தைவிட இருண்ட காலம் ஒன்று இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலே இயங்கியது என்பதை நம்மால் எவ்வளவு, எந்த எல்லைவரை கற்பனை செய்து பார்த்துவிட முடியும்.
இந்தியாவின் கடந்த இரண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றையும் கால இயந்திரம் வழியாக
நோக்கிக் கதைகளாக்கினால்,
ஸ்பார்டகஸ் காலத்தில் கண்ட குறைந்தபட்ச மானுட கண்ணிய விழுமியங்களைக்கூட 'இருண்ட
இந்தியாவில்' காண முடியாது. அங்கிருந்து கதைகளை உருவாக்கினால் நம் கதைக்களம் முற்றிலும்
இருள் முட்டும் தேசமாக இருந்திருக்கும்.
-- இந்து தமிழ் தீபாவளி மலரில்
கவிஞர் குட்டி ரேவதி, ‘’யாருக்காக சினிமா’’ கட்டுரையில்.
15.11.2020 முகநூல் பதிவு
No comments:
Post a Comment