இந்தப் பெற்றோர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், சட்டம் இதனை அங்கு அனுமதித்துள்ளதா என்பது தெரியவில்லை.
ஆனால், இந்தியாவில் அந்த ஊரை விட்டு வெளியேற்ற சட்டம் உள்ளது. இந்தியாவில் நடைபெறும்
கொலைகளில் பெரும்பான்மை சாதி மற்றும் சாதி ஆணவப் படுகொலைகள்தான் என தேசிய குற்ற ஆவணக்
காப்பகம் தெரிவிக்கின்றது.
இந்தக் கொலைகளில் ஈடுபடுவோரை ஊரை விட்டு வெளியேற்றவும், அவர்களின் சொத்துக்களைப்
பறிமுதல் செய்யவும் பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள்
தடுப்புச் சட்டம் வழி செய்யுள்ளது.
இதுவரை இந்தப் பிரிவு இங்கு நடைமுறைபடுத்தப்பட்டதே இல்லை.
நீதிமன்றம் கற்றுக்கொள்ளுமா?
(26.10.2020 முகநூல் பதிவு)
No comments:
Post a Comment