Saturday, December 26, 2020

ப்ளூ மூன் (Blue Moon

 ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு தென்பட்டால், அதில் இரண்டாவதாக வரும்  முழு நிலவிற்கு ப்ளூ மூன் (Blue Moon) என்று பெயர்.  அக்டோபர் 1-ஆம் தேதி முழு நிலவு தென்பட்டது. அதன்பிறகு நேற்றும் (அக்டோபர் 31) முழு நிலவு வானில் தெரிந்தது.  அதைத்தான் எங்கள் மகன் அம்பேத் (11-ஆம் வகுப்பு)  Ambedkar Murugappan  நேற்று இரவு 8.00 மணியளவில் படம் பிடித்தான்.  இனி 2050ல்தான் Blue Moon நிகழும்.



 

(01.11.2020 முகநூல் பதிவு)

 

No comments: