Saturday, August 1, 2015

கலாமை இழிவு படுத்தும் பா.ஜ.க

அப்துல் கலாமை இதற்கு மேலும் பா.ஜ.க. அரசால் இழிவுபடுத்த இயலாது... கலாமின் பெயரால் காட்டுகின்ற அனைத்து கபட நாடகமும் மேமன் தூக்கிடப்படும்வரை தொடரும்.. அதற்குப் பின் கலாமை கண்டு கொள்ளமாட்டார்கள்.... தேர்தல் நேரத்தில் இந்தப்ப படங்களையெல்லாம் வாக்குகளாக்க முயல்வார்கள்...

No comments: