Thursday, June 18, 2020

கொரோனாவில் தலித் / பழங்குடியின மாணவர்களின் உயர் கல்வி பாதிப்பு - ஆய்வு செய்ய தன்னார்வலர்கள் தேவை

கொரோனா காரணமாக தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஆய்வு செய்ய, தன்னார்வளர்களாக இளங்கலை / முதுகலை மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
அன்பு நண்பர்களே..
ஜெய் பீம்,
தலித் மனித உரிமைகளுக்கான தேசிய பிரச்சாரம் (NCDHR) – புதுடெல்லி அமைப்பின் சார்பில் இந்த ஆய்வு நடைபெற உள்ளது.
UG - PG படிக்கும் தலித் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் கல்வி கற்பதில் கொரோனா கோவிட்-19 காரணமாக உருவாகியுள்ள சிக்கல்கள், சவால் மற்றும் தாக்கங்களைக் குறித்து, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே தேசிய அளவில் இந்தக் கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.
சென்னை, மதுரை, கோவை, சிதம்பரம், திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், திருச்சி, சேலம் போன்ற பகுதிகளில் இந்த ஆய்வினை மேற்கொள்ள 40 தன்னார்வலர்கள் தேவைபடுகின்றனர். ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு சிறு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
இந்த ஆய்வில், ஒவ்வொரு தன்னார்வலரும் 40 மாணவர்களிடம் நேர்காணல் நடத்த வேண்டும்.
ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்.
திரு.முருகப்பன், மாநில ஒருங்கிணைப்பாளர்
மின்னஞ்சல்: murugappan@sasy.net.in
மொபைல்: + 91 9894207407.


WE NEED UG/PG STUDENT VOLUNTEERS (Boys and Girls)TO CONDUCT SURVEY ON THE IMPACT OF COVID-19 ON DALIT AND ADIVASIS STUDENTS IN HIGHER EDUCATION.
Dear Friend,
Jai bheem,
National Campaign on Dalit Human Rights-NCDHR is planning to conduct a Nationwide survey among the college and university students on the Challenge faced and impact of the COVID -19 On Dalit and Adivasis students who are studying UG and PG. We need 40 Volunteers, from Chennai, Madurai, Kovai, Chithamparam, Thirunelveli, Thanjavur, Vellore, Trichy, Selam and places, the volunteers will be compensated with smell remuneration. Each volunteer has to conduct interviews with 40 students.
Pls. Contact my College Mr.Murugappan, State Coordinator
Email: murugappan@sasy.net.in ; mobile: +91 9894207407.

08.06.2020 முகநூல் பதிவு

No comments: