Sunday, April 19, 2020

நிதியுதவி செய்வோருக்கு நன்றிகள்!!!




பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் நன்றிகள்..
----------------------------------------------------------------------------------------------
கொரோனா ஊரடங்கால் பழங்குடி இருளர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்தபட்ச நிவாரண உதவியாக அரிசி மட்டுமேனும் வழங்க வேண்டிய தேவை உருவானது. அதற்காக உதவும்படி பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில், 15-ஆம் தேதி கேட்டிருந்தோம்.
அன்றிலிருந்தே நண்பர்கள் தொடர்ந்து உதவி வருகின்றனர். 15 ஆம் தேதி முதல் இன்று 18 பகல் 1 மணி வரை மொத்தம் ரூ. 2,49.032 நன்கொடையாக வந்துள்ளது. இவ்வளவு உதவி செய்வீர்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் குடும்பங்கள் உள்ளனர். இதில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்குற் பல்வேறு அமைப்புகளும், நண்பர்களும் உதவி செய்து வருகின்றனர்.
இதுவரை உணவுப் பொருட்கள் கிடைக்காதோருக்குதான் நாம் நிவாரண உதவிகள் செய்ய திட்டமிட்டோம்.
மீதமுள்ள 1500 குடும்பத்திற்கும்,
ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ அரிசி,
1
உப்பு பாக்கெட் என ரூ.300/- க்கு (1500X300=4,50,000)
நிவாரணமாக வழங்க
மொத்தம் ரூ.4,50,000/- லட்சம் தேவை.
இன்று பகல் 1 மணி வரை
ரூ 2,49,032 வரவாக வந்துள்ளது.
நேற்றே அரிசி ஆலைக்கு நேரடியாக சென்று 80 மூட்டை (25 கி) அரிசி வாங்கிக்கொண்டு வந்து, 10 கிலோ வீதம் 200 பைகளில் நிரப்பும் பணி இன்று முடிந்தது.
நாளையும், நாளை மறுநாளும்
முதல் கட்டமாக 200 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க உள்ளோம். வட்டாட்சியர் அவர்களிடம் பேசி ஒப்புதல் பெறப்பட்டுவிட்டது.
நாளை மீண்டும் 80 மூட்டை அரிசி வாங்கி, அடுத்த 200 குடும்பத்திற்கு பைகளில் போடும் வேலை நடைபெறும்.
இன்று வரை
மொத்த வரவு = ரூ.2,49,032.
செலவு = ரூ. 50,850.
(
அரிசி 80 X 620 = ரூ.49600
வண்டி வாடகை ரூ.800
அரிசி போட பை ரூ.450)
நிவாரணமாக உணவுப் பொருட்கள் கிடைக்காத, 1500 இருளர் குடும்பங்களுக்கும் 10 கிலோ அரிசி,
1
பாக்கெட் உப்பு வழங்கிட தேவைப்படும் மொத்த நிதி 4,50,000 லட்சத்தில் இதுவரை 2,49,032 நன்கொடையாக நண்பர்கள் அளித்துள்ளனர்.
ஏறக்குறைய இன்னும் 2 லட்சம் கிடைத்தால், ஒரு குடும்பமும் விடுபடாமல் அனைவருக்கும் வழங்கிட முடியும்.
எனவே, வாய்ப்புள்ள நண்பர்கள் பழங்குடி இருளர் குடும்பத்திற்கு உதவிட வேண்டுகிறோம்.
தொடர்புக்கு :
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்.
பேராசிரியர் கல்யாணி @
பிரபா கல்விமணி
9442622970 / 9047222970.
வங்கிக் கணக்கு விவரம் :
Name : Pirapa kalvimani,
Current A/C No : 19560200001115.
IFSC: FDRL0001956
Federal Bank, Tindivanam Branch,
இன்று 1 மணி வரை வரவு
------------------------------------------------
1.
செந்தில் தினகரன் - ரூ.5,000.
2.
ரபீன் ஸ்டீபன், பெங்களூர் - ரூ 10,000
3.
வினோத், பெங்களூர் - ரூ 10,000
4.
பிரவீன் பெங்களூர் - ரூ 3,000
5.
நடராஜ், கல்பாக்கம் - ரூ 5,000
6.
பிரபு ராஜேந்திரன், லண்டன் - ரூ 1,000
7.
பாலசுப்பிரமணியம். - ரூ 2,000
8.
முத்துராஜ், சிங்கனூர் - ரூ 5,000
9.
டார்வி. - ரூ 1,000
10.
மனோ செளந்தர், சென்னை- ரூ 1,0000
11.
சபரீஷ் ரகுபதி, அமெரிக்கா - ரூ 2,0032
12.
பெயர் இல்லாமல் வரவு - ரூ 5,00
13.
அருண். - ரூ 10,000
14.
சீனுவாசன், அமெரிக்கா -ரூ 5,000
15.
ஸ்ரீமன் நாராயணன் - ரூ 2,000
16.
தினேஷ்குமார், அமெரிக்கா - ரூ 2,000
17.
முனைவர் சுமதி அறவேந்தன் ரூ 2,000
18.
இம்ரான் அமெரிக்கா - ரூ 10,000
19.
பூஞ்சோலைகோச்சடை - ரூ 10,000
20.
விஸ்வநாதன், அமெரிக்கா - ரூ 10,000
21.
சபரி, வாழை அமைப்பு - ரூ 2,000
22.
நீதிபதி கே.சந்துரு, - ரூ 1,00,000
23.
பெயர் இல்லாமல் வரவு - ரூ 2,000
24.
பிரேம்குமார் - ரூ 1,000
25.
முருகன்.கே. - ரூ 2,000
26.
மருத்துவர் முத்துசாமி, பல்லடம்- ரூ 5,000
27.
பிரபு எம். - ரூ 500
28.
.பி.ராஜசேகரன், சென்னை - ரூ 2,000
29.
பிரபா கல்விமணி - ரூ 10,000
30.
முருகப்பன் தமிழரசி - ரூ 1,000.
மொத்த வரவு = 2,49,032.
வாய்ப்புள்ளோர் உதவி செய்யவும்.
நிதி உதவி செய்வோர்
பேராசிரியர் கல்யாணி 9047222970 / 9442622970 அல்லது முருகப்பன் 9894207407 எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்.
திண்டிவனம்.
18.04.2020

No comments: