Monday, January 25, 2016

கென்னடி கருத்துக்கள்

நோக்கம் மற்றும் வழிகாட்டல் இல்லாமல், முயற்சி மற்றும் தைரியம் போதுமானது ஆகாது.
-கென்னடி

அறிவின் முன்னேற்றம் மற்றும் உண்மையின் பரவல் ஆகியவையே கல்வியின் இலக்குகள்.
-கென்னடி

மாற்றம் வாழ்க்கையின் விதி. கடந்த காலம் அல்லது நிகழ்காலத்தை மட்டுமே கவனிப்பவர்கள் நிச்சயமாக தங்களது எதிர்காலத்தை இழக்கின்றார்கள்.
-கென்னடி.


No comments: