Monday, January 4, 2021

புதிய புத்தக்கங்கள் பழைய இரும்புக் கடையில்

இந்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு அளிக்கவேண்டிய 50,000 ஆயிரத்திற்கும் அதிகமான புதிய புத்தகங்களை,

(சுமார் 2 டன்)
மயிலாடுதுறையில்
பழைய இரும்புக்கடையில் விற்ற மாவட்ட கல்வி அலுவலர்
பணியிடை நீக்கம்
வாங்கிய பழைய இரும்புக்கடை உரிமையாளரும், வேலை செய்பவரும் கைது.

(29.12.20 முகநூல் பதிவு)
No photo description available.

No comments: