97 வயது. மூத்த வழக்கறிஞர் திரு பிரசன்னவெங்கடாஜலபதி. திண்டிவனத்தில் 1986-ல் தொடங்கப்பட்ட பள்ளித் திறப்புக் குழு, நகரக் கல்வி மேம்பாட்டுக் குழுவின் முன்னோடி. சென்னையில் மகன் வீட்டில் உள்ளார்.
முந்தைய ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும்
தாய்த் தமிழ் பள்ளி திண்டிவனம்
பள்ளி மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்
சார்பில் சனவரி 1 அன்று குழுவாகச் சந்தித்து வாழ்த்துகளைக் கூறினோம், அவரிடம் பெற்றோம்.(01.01.2020 முகநூல்)
No comments:
Post a Comment