சில பேரைப் பார்த்த கணமே வெறுக்கத் தோன்றும். இதற்குத் தோற்றம் காரணம் அல்ல. பழகும் விதம். உடலசைவுகளிலும் பேச்சின் தொனியிலும் பாணியிலும் உள்ள அராஜகம். இப்படி எத்தனையோ காரணங்கள் இருக்கும்.
-யவனிகா நாவலில் சுஜாதா.
(07.10.15 முகநூல் பதிவு)
-யவனிகா நாவலில் சுஜாதா.
(07.10.15 முகநூல் பதிவு)
No comments:
Post a Comment