Saturday, September 9, 2023

ஆசிரியரின் செயலுக்கு பாரட்டுவதா? வருந்துவதா?



 

கல்வி சீர்கேட்டினை எதிர்த்து பணியிலிருந்து விலகும்
இந்த ஆசிரியரை பாரட்டுவதா? வருந்துவதா?
1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மதிப்பீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனித்தனி வகுப்புகளாக பாடநூல்கள் மூலம் கற்பிக்காமல் வகுப்புகளை ஒன்றினைத்து பயிற்சி புத்தகங்கள் மூலம் கற்பிக்க கட்டாயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தனது ஆசிரியர் பணியிலிருந்து விலகுகின்றார்.

No comments: