ஈழ்த்தமிழினம் மீதான போரை நிறுத்தக்கோரி
திண்டிவனம், உரோசனை,
தாய்த் தமிம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் திண்டிவனத்தில் கருப்புக் கொடி ஊர்வலம் நடத்தினார்கள்.
1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை உள்ள 10 வயதுக்கும் குறைவான 95 மாணவ, மாணவிகள் சுமார் 2-00 மணி நேரம் திண்டிவனம் நகர் முழுவதும் நடந்துசென்றனர்.
மாணவர்களுடன், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் உட்பட சுமார் 100 பேர் என ஊர்வலத்தில் 200-க்கும் அதிகமனோர் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தில் மாணவர்கள் அட்டைகளுடன், கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டார்கள். ஊர்வலத்தின் சில புகைப்படங்கள்.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFY03X-8Cf39J7gZn-0GtmPQ67L9Gsitam7Z5R8-ua2elEO6jLucLiAhiZ8kPp1plrwp-ij4fq-2TWU0xOsmPsM9wLAZ3FGeD3f7Pz3QQsqfm3zMr93UOXun5_Eqcs-ZCQywVzluIdsZo/s320/DSC03166.JPG)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbxWIdrychAgeowILwKEoIsA_kxbprS15wOov3kPsdi0rme5e7bT-9yzYbmmlrRIn8hnjHx_jGxolGsUCsYQOY2XdcyrhN2ZDflHp2vgHhrGdgRkw98L20e0WmHb4pQc1QjjYjSwRsAJ0/s320/DSC03164.JPG)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhSyfY17djGIpQBub_WhWWlVUhLH1xGFlRMZMX-jJkF7YqJUk-SSsDdSJHKfbhNlBDV3BlX2bt9gVRYP-anSfyzm0Ab3ky4kOq7YumOQIDwX9Bp2xNcB0fS7uDc4U7LDxIkc0jU5TAlGS0/s320/DSC03175.JPG)
தாய்த் தமிம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் திண்டிவனத்தில் கருப்புக் கொடி ஊர்வலம் நடத்தினார்கள்.
1 முதல் 5 -ஆம் வகுப்பு வரை உள்ள 10 வயதுக்கும் குறைவான 95 மாணவ, மாணவிகள் சுமார் 2-00 மணி நேரம் திண்டிவனம் நகர் முழுவதும் நடந்துசென்றனர்.
மாணவர்களுடன், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் உட்பட சுமார் 100 பேர் என ஊர்வலத்தில் 200-க்கும் அதிகமனோர் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தில் மாணவர்கள் அட்டைகளுடன், கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டார்கள். ஊர்வலத்தின் சில புகைப்படங்கள்.
No comments:
Post a Comment