27, 28 – 04.2020 இரு நாட்களில்
பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம்.
-------------------------------------------------------------------------------------------------
விக்கிரவாண்டி வட்டம் 196 குடும்பங்கள்
கண்டாச்சிபுரம் வட்டம் 129
திண்டிவனம் வட்டம் – 83
வானூர் வட்டம் – 99
செஞ்சி, மேல்மலையனூர் வட்டம் – 205 குடும்பங்கள் என இரு நாட்களில்
மொத்தம் 712 குடும்பங்களுக்கு
நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை எவ்வித உதவிகளும் கிடைத்திராத நரிக்குறவர்கள் மற்றும் ஒட்டர்கள் சமூகத்தைச் சேர்ந்த 21 குடும்பத்திற்கும்
நிவாரணம் வழங்கப்பட்டது.
நிவாரணம் வழங்கப்பட்டது.
இந்த ஊரடங்கின் காலத்தில் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றிகளுடன்..
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் - திண்டிவனம்
புனித அன்னாள் கல்விச் சுடர் (சென்னை) –விழுப்புரம்.
பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை - அனந்தபுரம்
கவசம் அமைப்பு கக்கனூர்.
பழங்குடி இருளர் மேம்பாட்டு அமைப்பு- செஞ்சி.
தொடர்புக்கு :
9442622970 / 9047222970 –
பேராசிரியர் பா.கல்யாணி.
தகலுக்கு 9894207407 – முருகப்பன்.

No comments:
Post a Comment