4-ஆம் நாளான இன்று
திண்டிவனம் மற்றும் விக்கிரவாண்டி வட்டத்தில் உள்ள 22 கிராமங்களில் வாழும் 417 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
திண்டிவனம் மற்றும் விக்கிரவாண்டி வட்டத்தில் உள்ள 22 கிராமங்களில் வாழும் 417 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
#திண்டிவனம்_வட்டம்.
1). புத்தானந்தல் – 47 குடும்பங்கள்.
2). வெள்ளிமேடுபேட்டை – 23
3). மேல்சிவிரி – 17
4). செம்பாக்கம் – 8
5). நெடுந்தோண்டி – 4
6). வடசிறுவளூர் – சுடரொளி நகர்- 22
7). வட சிறுவளூர் – 26
8). தணியல் – 14
9). அகூர் – 59.
10). காட்டுசிவிரி – 10
மொத்தம் 10 கிராமங்கள் 230 குடும்பங்கள் நிவாரணம் பெற்றனர்.

#விக்கிரவாண்டி_வட்டம்
1).ஒதியத்தூர் – 16 குடும்பங்கள்.
2).குளிரிசுணை – 18
3). கெடார் – 20
4). மேல்வெங்கமூர் – 33
5). அதனூர் – 12
6). செல்லங்குப்பம் – 6
7). கக்கனூர் – 7
8). வேலியேந்தல் – 7
9). வேம்பி – 12
10). சின்னத்தசூர் – 9
11). மேலகொந்தை – 4
12). கஞ்சனூர் – 43
மொத்தம் 12 கிராமங்கள் 187 குடும்பங்கள் நிவாரணம் பெற்றனர்.

திண்டிவனம் வட்டம் 230 குடும்பங்கள்
விக்கிரவாண்டி வட்டம் 187 குடும்பங்கள் என இன்று நிவாரணமாக
#22_கிராமங்களில்_417குடும்பங்களுக்குவழங்கப்பட்டது.
விக்கிரவாண்டி வட்டம் 187 குடும்பங்கள் என இன்று நிவாரணமாக
#22_கிராமங்களில்_417குடும்பங்களுக்குவழங்கப்பட்டது.
விக்கிரவாண்டி வட்டத்திலுள்ள கிராமங்களில் நமது பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளையின் செயலாளர்
ஆசிரியர் பொன். மாரி மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் பொருளாளர் மு.நாகராஜன் ஆகியோர் நிவாரணப் பணிகளை செய்து வருகின்றனர்.
ஆசிரியர் பொன். மாரி மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் பொருளாளர் மு.நாகராஜன் ஆகியோர் நிவாரணப் பணிகளை செய்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடி இருளர் மக்களுக்கான நிவாரண உதவிகளுக்கு நன்கொடைகள் வழங்கும்
நல்ல உள்ளங்களுக்கு
எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நல்ல உள்ளங்களுக்கு
எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றிகளுடன்,
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்.
ப.இளங்கோவன்–தலைவர், சு.ஆறுமுகம்-பொதுச்செயலாளர்,
மு.நாகராஜன்– பொருளாளர்.
தொடர்புக்கு ;
பிரபா கல்விமணி @ கல்யாணி. ஒருங்கிணைப்பாளர்
9047222970 / 9442622970.
முருகப்பன் - 9894207407.

No comments:
Post a Comment