நிவாரணப் பணிகளின் முதல் கட்டமாக
மூன்று நாட்களில் (19,20,21-04-2020)
6000 கிலோ அரிசி
24 கிராமங்களில் வாழும்
601 பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு
நிவாரண உதவியாக வழங்கப்பட்டுள்ளது.
பழங்குடி இருளர் மக்களின் நெருக்கடியான பாதிப்பு நேரத்தில்,
தாராள மன்ப்பான்மையுடன் உதவி செய்து வரும்
நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக்கொள்கிறோம்.
நன்றிகளுடன்,
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்.
ப.இளங்கோவன்–தலைவர், ஆறுமுகம்-பொதுச்செயலாளர்,
மு.நாகராஜன்– பொருளாளர்.
பிரபா கல்விமணி @ கல்யாணி. ஒருங்கிணைப்பாளர் 9047222970 / 9442622970.
மேலும் தொடர்புக்கு முருகப்பன் - 9894207407
|
வரவு - செலவு
|
||||
வரவு
|
|
செலவு விவரம்
|
தொகை
|
|
நாள்
|
தொகை
|
|
அரிசி 6000 கிலோ
|
1,52,800.00
|
15.04.2020
|
5,000.00
|
|
உப்பு 400 பாக்கெட்
|
2,240.00
|
16.04.2020
|
77,532.00
|
|
TATA ACE வாகனம் வாடகை
|
7,200.00
|
17.04.2020
|
1,53,000.00
|
|
அரிசி போட 10 கி பை, சணல், இதர
|
2,950.00
|
18.04.2020
|
21,500.00
|
|
அனந்தபுரம் பகுதிக்கு நிவாரணம்
வழங்க *பொன்.மாரிக்கு முன்பணம்
|
50,000.00
|
19.04.2020
|
61,251.00
|
|
||
20.04.2020
|
55,500.00
|
|
செஞ்சி வட்டத்தில் நிவாரணம்
வழங்க *ஆல்பர்டிற்கு முன்பணம்
|
1,00,000.00
|
21.04.2020
|
49,500.00
|
|
||
வரவு
|
4,23,283.00
|
|
மொத்த செலவு
|
3,15,190.00
|
|
இன்றைய (21.04.2020) இருப்பு
|
1,08,093.00
|
||
*பொன்.மாரி - அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார். இருளர் சமூக்தைச் சேர்ந்தவர். ப.இ.பா.சங்கத்தின் ஆலோசகர்.
கல்விச் செயல்பாடுகளில் மிகுந்த அக்கறையோடு ஈடுபடுவர்.
|
||||
*ஆல்பர்ட் - ப.இ.பா.சங்கத்தின் செஞ்சி வட்ட ஒருங்கிணைப்பாளர்.
|
கொரோனா
ஊரடங்கு நிவாரண உதவிகள்
கிராமம்
மற்றும் பயனாளிகள் விவரம்.
வ.
எண்
|
கிராமம் & குடும்ப எண்ணிக்கை
|
முகாம் பொருப்பாளர்
& தொடர்ப்புக்கு
|
நாள்
|
|
திண்டிவனம்
வட்டம் குடும்பம்
|
||||
1.
|
சலவாதி
|
35
|
அருண் – 9942280462
|
19.04.2020
|
2.
|
வைரபுரம்
|
44
|
முனியம்மாள் - 8940631989
|
|
3.
|
தாதாபுரம்
|
28
|
கிருஷ்ணமூர்த்தி 7708829955
|
|
4.
|
புலியனூர்
|
24
|
ராஜு - 9585905713
|
|
5.
|
பெரப்பேரி
|
16
|
ரமேஷ் - 6381596032
|
|
6.
|
பட்டணம் சத்தியா நகர்
|
37
|
ராஜா – 9994590552
விஜயலட்சுமி - 9003767704
|
|
7.
|
மயிலம்
|
34
|
வெள்ளை
|
20.04.2020
|
8.
|
சின்னநெற்குணம்
|
16
|
முத்தன் - 8220665479
|
|
9.
|
பாலப்பட்டு
|
10
|
துர்கா - 9344174887
|
|
10.
|
மோழியனூர்
|
7
|
சுரேஷ்
|
|
11.
|
செ.கொத்தமங்கலம்
|
8
|
பச்சையம்மாள் - 9360436835
|
|
12.
|
வி.பாஞ்சாலம்
|
5
|
ரேவதி - 8754294650
|
|
13.
|
வி.நல்லாளம்
|
6
|
கன்னியம்மாள் – 8754294650
|
|
14.
|
எண்ணாயிரம்
|
10
|
மலர் முருகன் - 6382092799
|
|
15.
|
ஆலகிராமம்
|
22
|
மாரியம்மாள் - 7339051200
|
|
16.
|
கீழ்மலையனூர்
|
90
|
ப.இளங்கோவன் - 7639130386
|
|
வானூர்
வட்டம்
|
|
21.04.2020
|
||
17.
|
தென்சிறுவலூர்
|
6
|
|
|
18.
|
ஆதனப்பட்டு
|
30
|
வனிதாநாகராஜ் - 9786593080
|
|
19.
|
தேர்குணம்
|
22
|
|
|
20.
|
கீழ்கூத்தப்பாக்கம்
|
38
|
ஏழுமலை - 9626730391
|
|
21.
|
கிளியனூர்
|
41
|
செல்வம் – 9585939266
|
|
22.
|
ஒழிந்தியாம்பட்டு
|
50
|
கண்ணாயிரம்
|
|
23.
|
கொடூர்
|
11
|
ரமேஷ் - 7094359458
|
|
24.
|
வில்வநத்தம்
|
11
|
கலையரசி - 7708452539
|
|
|
|
601
|
|
|
மூன்று நாட்கள் 24 கிராமங்கள் 601 பயனாளிகள் ஒவ்வொருவருக்கும்
தலா 10 கிலோ அரிசி 1 கிலோ உப்பு பாக்கெட் நிவாரணமாக வழங்கப்பட்டது.
இவண்,
பழங்குடி இருளர்
பாதுகாப்புச் சங்கம்.
ப.இளங்கோவன்-தலைவர்,
ஆறுமுகம்-பொ.செயலாளர், மு.நாகராஜன்–பொருளாளர்.பிரபா கல்விமணி @ கல்யாணி. ஒருங்கிணைப்பாளர் 9047222970 / 9442622970
No comments:
Post a Comment