இத்தாலிய அறிஞர் Geirgio Agamban தற்போதைய Corona Pandamic குறித்து அவரது புகழ் பெற்ற State of exception என்ற கோட்பாடு அடிப்படையில் ஒரு கட்டுரை எழுதி அது உலக புகழ்பெற்ற அறிவுஜீவிகள் ஆல் ஒரு விவாதமாக ஆக்கப்பட்டுள்ளது. விதிவிலக்கான நிலை என்று ஒரு அரசு தனது ஆளுகை திறனை (governmentality) உறுதிப் படுத்தி தன்னை பாசிசம் ஆக கட்டமைத்து கொள்வதற்கான தயாரிப்பை செய்யும். அனைத்து சட்ட உரிமைகளும் மறுக்கப்படும். அவசரகால நிலையாக மாற்றப்பட்டு இறையாண்மை உறுதி செய்யப்படும். இந்திய அரசு அதை நோக்கியே நகர்த்த படுகிறது. ஜனநாயக அமைப்புகள் எச்சரிக்கை அடைய வேண்டும். இந்நிலை பலி மனிதர்களாக மாற்றும் நம் அனைவரையும். விரிவாக லாப்டாப் சரியான பின்.
- ஜமாலன் 4-5-20
Rajaram Komagan இந்தியரசின் இறையாண்மை இந்துஅரசின் இறையாண்மையாக ஒழுங்கமைக்கப் படுவதற்கு இந்த நேருக்கடி பயன்பட்டிருக்கிறது.அதிகாரம் கொண்டு முடக்குதலில் உரிமைகள் பலியிடப் படுதலை ஏற்கும் மனநிலையை தயாரிக்கிறது. பொதுச் சூழலை தோற்றுவித்து கலகமனநிலையை வீட்டுக்குள் இருத்தி ஆற்றுப்படுத்துகிறது
Jamalan Tamil Rajaram Komagan ஆம் இதை சரியாக செய்கிறார்கள்
No comments:
Post a Comment