மூளை இருக்கா இல்லையா எனத் தெரியவில்லை...!
31-ஆம் தேதி வரை பொதுப்போக்குவரத்து,
பயணம் கூடாது என முதல்வர் சொல்கிறார்.
பயணம் கூடாது என முதல்வர் சொல்கிறார்.
மறுநாள் 1-ஆம் தேதி
9-லட்சம் மாணவர்களுக்கு
(10-ஆம் வகுப்பு மட்டும்)
தேர்வு என கல்வி அமைச்சர் சொல்கிறார்.
9-லட்சம் மாணவர்களுக்கு
(10-ஆம் வகுப்பு மட்டும்)
தேர்வு என கல்வி அமைச்சர் சொல்கிறார்.
10 ஆம் வகுப்பு மாணவர்கள்
9 லட்சம் பேர்.
11, 12 ஆம் வகுப்பு மாணவர்
சுமார் 3 லட்சம் பேர்.
தேர்வுப் பணியில் ஈடுபடும்
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சுமார் 1 லட்சம் பேர் என
சுமார் 13 லட்சம் பேரை
ஒரே நேரத்தில் நாடு முழுவதும் பல இடங்களில் ஒன்று கூட்டவேண்டும்..?
9 லட்சம் பேர்.
11, 12 ஆம் வகுப்பு மாணவர்
சுமார் 3 லட்சம் பேர்.
தேர்வுப் பணியில் ஈடுபடும்
ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சுமார் 1 லட்சம் பேர் என
சுமார் 13 லட்சம் பேரை
ஒரே நேரத்தில் நாடு முழுவதும் பல இடங்களில் ஒன்று கூட்டவேண்டும்..?
No comments:
Post a Comment