இரண்டரை மாத ஊரடங்கில்
விபத்து, பட்டினி உள்ளிட்ட காரணத்தால்
878 பேர் மரணம்,,
-----------------------------------------------------------------------
#இடம் பெயர் தொழிலாளர்கள் நடந்து சென்றபோது ஏற்பட்ட விபத்துகளில் 209 பேர் உயிரிழப்பு.

#பட்டினி மற்றும் நிதி நெருக்கடி காரணமாக 167 பேர் உயிரிழப்பு.
#தற்கொலை 125 பேர்.
#சிறப்பு ரயில் விபத்தில் 95 பேர் உயிரிழப்பு.
#மருத்துவ வசதிகள் பராமரிப்பு அல்லது கவனிப்பின்றி 63 பேர் உயிரிழப்பு.
#மதுபானங்கள் இல்லாமல் 49 பேர் உயிரிழப்பு.
#நடப்பது, வரிசையில் காத்திருப்பது ஏற்பட்ட சோர்வு காரணமாக 47 பேர் உயிரிழப்பு.
#தனிமைப்படுத்தல் முகாம்களில் 36 பேர் உயிரிழப்பு.
#ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட குற்றச் சம்பவங்களில் 18 பேர் உயிரிழப்பு.
#போலீஸ் தாக்கியது அல்லது மாநிலங்களில் ஏற்பட்ட வன்முறையில் 12 பேர் உயிரிழப்பு.
#வகைப்படுத்த முடியாத மரணங்கள் 60 பேர் உயிழப்பு.
No comments:
Post a Comment