மருத்துவர் நவீன்குமார் – கேத்ரீன் திருமணம்
இணையருக்கு இனிய வாழ்த்துக்கள்...
-------------------------------------------------------------------------------
இன்று மாலை திருமண நிகழ்வுக்கான உணர்வு பூர்வமான மனநிலையிலும்...
ரோகித்திற்காக மனமுருகி பதிவிடும் சமூக செயல்பாட்டாளரான...
நேயமிக்க மருத்துவராக வளர்ந்துவரும் நவீன்குமார் மருத்துவ கல்லூரி மாணவராக இருந்தபோது, பொறியியல் படிக்கின்ற அவரது நண்பர்களை ஒருங்கிணைத்து திண்டிவனம் ரோசனை தாய்த் தமிழ் பள்ளியில் மூன்று நாள் பயிற்சி முகாம் ஒன்றினை நடத்தினார்கள். இவர்கள் அனைவரும் குழந்தையாக மாறிய முகாம் மிகவும் வித்தியாசமானது. அம்முகாமில் பங்கேற்ற மாணவர்கள் இன்றும் பல நேரங்களில் அதனை நினைவு கூர்கின்றனர்..
இப்படி பல்வகைப்பட்ட ஆளுமைத் திறன்கள் நிறைந்த நவீன்குமார்-கேத்ரீன் இணையர் திருமண நாளில் அவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் வாழ்த்தி மகிழ்கின்றோம்…
இதில் பெருமடையகின்றோம்..
தம்பி நவீன்குமாரின் பெற்றோர்களும் காதல் திருமணம் என்பது கூடுதல் பெருமை அவர்களுக்கு மட்டுமல்ல காதலுக்கும், சமூகத்திற்கும்..
எளியோரால் எட்டமுடியாத மருத்துவத்தை..
எளிய மக்களுக்கு சென்றடையசெய்கின்ற சிறந்த மருத்துவச் செயல்பாட்டாளர்களை மீண்டும் அனைவரின் சார்பாக வாழ்த்துகின்றோம்…
தம்பி நவீன்குமார் தங்களின் திருமண மகிழ்வாக தாய்த் தமிழ் பள்ளிக்கு ரூ.5000/- அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.. பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் சார்பில் மீண்டும் நன்றியும்.. வாழ்த்துக்களும்..
(20.01.2016 முகநூல் பதிவு)

No comments:
Post a Comment