"பொதுவாகக் கீழை நாட்டினர்கு வரலாற்று உணர்வு குறைவு என்று குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாக நீண்ட நெடிய வரலாற்றினைக் கொண்ட தமிழினம பல நிலைகளில் தெளிவான தன்மையைக் காட்ட இயலாத நிலையில் நின்று நிலவுகின்றது. பல இன்றியமையாத நிகழ்வுகளைப் பற்றிய செய்திகள் எவ்வகை அடிச்சுவடும் இல்லாமல் மறைந்து போயுள்ளன. சிலவற்றில் திரிபான செய்திகளே பெருமளவில் பரவியுள்ளன. வரலாற்று உணர்வு குறைவு என்று குறிப்பிடும் இக்காலத்திலும். முறையாக நாம் அனைத்தையும் பதிந்து வருகிறோமா என்பது ஐயத்திற்குரியதாகும். எவ்வாறாயினும் பொதுவாழ்வில் தூய்மையாக இருந்த மாண்புமிகு தமிழக அமைச்சர் காலஞ்சென்ற கக்கன் அவர்களைப் பற்றிய செய்திகள் அனைத்தையும் பதிந்து வைக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதன்பபேரில் ஏழாண்டுகளுக்கு முன் எனக்கு கிடைத்த செய்திகளைக்கொண்டு இந்த நூலை எழுதியுள்ளேன்."
-கக்கன் அவர்களைப் பற்றிய இந்நூலை எழுதிய
முனைவர் அரங்க.சம்பத்குமார் அவர்களின் முன்னுரையில்..
கக்கனைப் போன்ற ஒரு மாமனிதனை
இந்த தமிழ்ச் சமூக இனி எப்பொதும் காணப்போவதில்லை..
சில முக்கிய சம்பவங்களை வாய்ப்பிருக்கும்போது பிறகு
-கக்கன் அவர்களைப் பற்றிய இந்நூலை எழுதிய
முனைவர் அரங்க.சம்பத்குமார் அவர்களின் முன்னுரையில்..
கக்கனைப் போன்ற ஒரு மாமனிதனை
இந்த தமிழ்ச் சமூக இனி எப்பொதும் காணப்போவதில்லை..
சில முக்கிய சம்பவங்களை வாய்ப்பிருக்கும்போது பிறகு
No comments:
Post a Comment