இரண்டு நாட்களாக படித்துக்கொண்டிருந்த இமையம் அவர்களின் “உப்புவண்டிக்காரன்” இன்று காலை முடித்துவிட்டு, நண்பர் கடற்கரை அவர்களின் பராசக்தி தொடங்கினேன். இருவரும் எங்களின் விருத்தாசலத்தை சேர்ந்தவர்கள். இரண்டும் இரு வேறு காலங்களின் பதிவுகள்.
01.01.2026 முகநூல் பதிவு


No comments:
Post a Comment