இந்தியா 74-வது இடம்
அறிவியல், கணிதம் மற்றும் வாசிப்பில் மாணவர்களின் அறிவை அறியும் சர்வதேச மாணவர் அறிவுத் திறன் சோதனை தேர்வின் அடிப்படையில்,74 நாடுகளின் பட்டியலில்இந்திய மாணவர்கள்73 - ம் இடத்தில் உள்ளனர்.
கிர்கிஸ்தான் மட்டுமே நம்மை விட பின்தங்கி இருக்கிறது.
- இன்றைய நாளிதழ் செய்தி
No comments:
Post a Comment